இந்த பலன்கள் எல்லாம் பொதுவான நட்சத்திர பலன்கள்தான். இது அவரவர் சுய ஜாதகத்தின் அடிப்படையில் கிரகங்கள் இருக்கும் நிலைக்கு ஏற்ப குறைவாகவும் , அதிகமாகவும் இருக்கும்.
- அழகானவர்
- அறிவாற்றல் மிக்கவர்
- ஆபரணத்தில் ஆசையுடையவர்
- கலை ஆர்வமிக்கவர்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராசி மேஷமாகும். ராசி அதிபதி செவ்வாய்.நடத்திர அதிபதி கேது
- செயல் வீரர்
- எண்ணியதை நிறைவேற்றும் வெற்றி வீரர்
- உண்மையே வெற்றி பெறும் என்ற எண்ணம் கொண்டவர்
- நோயற்ற வாழ்க்கை அமையும்
- மகிழ்ச்சியானவர்
ராசி அதிபதி செவ்வாய்.நடத்திர அதிபதி கேது
- அழகான தோற்றமுடையவர்
- உலகப்புகழ் பெறுபவர்
- ப்ல பெண்கள் தொடர்புடையவர்
- சாப்பாட்டு பிரியர்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கார்த்திகை 1 முதல் 2 பாதங்கள் ராசி மேஷமாகும். கார்த்திகை 3 முதல் 4 பாதங்கள் ராசி ரிசபமாகும்.
ராசி அதிபதி செவ்வாய்.நடத்திர அதிபதி கேது
இந்த பகுதியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்...............
ராசி அதிபதி செவ்வாய்.நடத்திர அதிபதி கேது
இந்த பகுதியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்...............
No comments:
Post a Comment