1. கேள்வியாளர் தன்னைப்பற்றிய கேள்வியே கேட்பார். பிரச்சனைக்கு தீர்வு உண்டா? எப்போது? என்று கேட்பார்.
2. பணவரவு பற்றிய கேள்வி கேட்பார், கண்ணை பற்றி கேட்பார், வாக்கு, புதியன வருதல்.( மனைவியாக. குழந்தையாக ) புதிய நபர் வருகை பற்றி கேட்பார். ஷேர் மார்க்கெட். இளைய சகோதரத்தின் இடமாற்றம். குழந்தையின் தொழில் வெற்றி. தந்தையின் நோய். காலணிகள். கண். பண இருப்பு விலை மதிப்புமிக்க பொருள், தனக்கு குடும்பம் அமையவில்லையே போதிய வருமானம் இல்லாதது பற்றிகேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.
3. சகோதரம் பற்றி கேட்பார். தைரியம், வீரியம் செய்வது பற்றி கேட்பார். வெற்றி பற்றிய கேள்வியே கேட்பார். அண்டை வீடுகள் பற்றிக்கேட்பார். சிறு தூரப் பயணம் செய்வது பற்றிக்கேட்பார். கடிதப் போக்குவரத்துகள் செய்வது பற்றிக்கேட்பார். எழுத்துத் துறை. தபால் நிலையம். முன்னேரிய அறிவியலின் அத்துனை தகவல் தொடர்பு சாதனங்களும் பற்றி கேட்பார். போன் கால்கள். வீடு விற்பனை பற்றியகேள்வி கேட்பார். வேலைக்காரர்கள். செய்திகள். பேரம் பேசுதல். பாகப்பிரிவினை செய்வது பற்றி கேட்பார். ஆரம்ப கல்வித் தடை. நிருபர்கள். புரோக்கர்கள்.
4. தாய்பற்றிய கேள்வியே கேட்பார். சுகம். குழந்தைக்கு வைத்தியம் செய்வது பற்றிக்கேட்பார். வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்பற்றியகேள்வியே கேட்பார். வீடு வாசல்பற்றியகேள்வியே கேட்பார். மாடு. கன்றுகள். கல்லறைகள். சொந்த விவகாரம். இரகசிய வாழ்க்கை பற்றிய கேள்வியே கேட்பார். கற்பு பற்றியகேள்வியே கேட்பார். தோட்டம். பொதுக் கட்டிடங்கள். ஞாபகச் சின்னங்கள். விவசாயம். ஆரம்பக் கல்வி பற்றிய கேள்வியே கேட்பார். வியாபாரம். நீர் ஊற்றுக்கள். திருடி வைத்திருக்கும் பொருட்கள் (திருடப்பட்ட பொருட்கள் உள்ள இடம்). புதையல் பற்றிய கேள்வியே கேட்பார். ஆரம்ப நிலை சோதிடக்கல்விக் கல்வி. முதலீடு செய்வது பற்றிக் கேட்பார்.
5. குழந்தையைப்பற்றிய கேள்வியே கேட்பார்.குழந்தை உண்டா? எப்போது? என்றும்கேட்பார்.குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு.குழந்தைக்கு தொந்தரவு பற்றிக்கேட்பார். பாட்டன். பாட்டிகள். பூர்வ புண்யம் பற்றிக்கேட்பார். மனம். எண்ணம். வம்சா வழி அத்துனையும் பற்றி கேட்பார்.காதலைப்பற்றி கேட்பார். சந்தோஷம் பற்றிக கேட்பார்.அதீர்ஷ்டம் பற்றி கேட்பார். யோகம் பற்றிக்கேட்பார். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம் பற்றிக்கேட்பார். உபாசனை பற்றிக்கேட்பார். (இஷ்ட தெய்வம்) கற்பழிப்பு பற்றி கேட்பார். வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மன திருப்தி பற்றி கேட்பார். ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் பற்றி கேட்பார்.
6. கடன்பற்றிய கேள்வியே கேட்பார். நோய்பற்றியகேள்வியே கேட்பார். வழக்கு பற்றிய கேள்வியே கேட்பார். ஜீரணம். ஊழியர். ஊழியம். வேலைக்காரர்கள் பற்றியகேள்வியே கேட்பார். சிறுதொழில். சிறிய வருமானத்தை தரக்கூடிய தொழில்கள் பற்றி கேள்வியே கேட்பார். வெற்றிக்குத் தடை பற்றிய கேள்வியே கேட்பார். தாய் மாமன். கஞ்சத்தனம். பேராசை. திருட்டு பற்றிய கேள்வியே கேட்பார். ஜெயில். மூத்த சகோதரத்தில் பிரச்சினை. வளர்ப்புப் பிராணிகள். வீட்டு மிருகங்கள் பற்றிய கேள்வியே கேட்பார். பிரச்சனைக்குதீர்வு உண்டா? எப்போது? என்றும்கேட்பார்.
7. திருமணம் உண்டா? எப்போது? என்றும் கேட்பார்.மனைவி பற்றிய கேள்வியே கேட்பார். சட்டப்படியான அங்கீகாரம் பற்றிய கேள்வியே கேட்பார். சமூகப் பழக்க வழக்கம். பரிமாரிக்கொள்பவர்கள். ஆயுளுக்குத் தொந்தரவு பற்றிய கேள்வியே கேட்பார். திருடனைப் பற்றிய விவரங்கள் பற்றிய கேள்வியே கேட்பார். பொதுக் கூட்டங்கள். வேலையாட்களின் பணம். பொது ஜனத் தொடர்பு. பற்றிய கேள்வியே கேட்பார் அபராதம் பற்றி கேள்வி கேட்பார். ஒரு பொருள் திரும்பிக் கிடைத்தல் பற்றிய கேள்வியே கேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார். இரகசிய விரோதிகளால் தொந்தரவு பற்றிக்கேட்பார். காணாமல் போனது எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.
8. ஆயுள்பற்றி கேட்பார்.காணாமல் போனது பற்றிக்கேட்பார். அவமானம் பற்றிக்கேட்பார். கண்டம் பற்றிக்கேட்பார். மரணம் பற்றிக்கேட்பார். இயற்கையான மரணம் பற்றிக்கேட்பார். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல் பற்றி கேட்பார். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல் பற்றிக்கேட்பார். வரதட்சணை பற்றிக்கேட்பார். சீர். மாங்கல்யம் பற்றி கேட்பார். காணாமல் போனது எப்போது கிடைக்கும் என்று கேட்பார். ஆப்ரேஷன் பற்றிக்கேட்பார். கசாப்பு கடைகள். மலக்கழிவிடம் பற்றி கேட்பார். கர்பப்பை பற்றி கேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார். மரணமடைந்தவர்களைப் பற்றி கேட்பார்.
9. தந்தைபற்றி கேட்பார். மத ஆச்சாரம் பற்றிக்கேட்பார். குல வழக்கம் பற்றிக்கேட்பார். குருபற்றிக்கேட்பார்.உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள் பற்றிக்கேட்பார். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம் பற்றிக் கேட்பார். தொழில் விரயம் பற்றிக்கேட்பார். தெய்வ வழிப்பாட்டு இடம் பற்றி கேட்பார். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல் பற்றிக்கேட்பார். ஜபம். உயர் கல்வி பற்றிக்கேட்பார். வெளிநாட்டுப் பயணம் பற்றிக்கேட்பார்.
10. தொழில் பற்றி கேட்பார். ஜீவனம் பற்றி கேட்பார். புகழ். கௌரவம் பற்றிக்கேட்பார். சமூக அந்தஸ்த்து. கர்மம். கருமாதி பற்றிக்கேட்பார். இறுதிச்சடங்கு பற்றிக்கேட்பார். புனித வழிபாடு. கூட்டத் தலைவர். குழந்தையின் நோய் பற்றிக்கேட்பார். மூத்த சகோதரத்தின் விரயம். தத்துக் குழந்தைகள் பற்றி கேட்பார். தீர்ப்பு பற்றிக்கேட்பார். மரணம் அடைந்தவர்களை பற்றி கேட்பார்.
11. லாபம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.மூத்த சகோதரம். லாபம் பற்றிக்கேட்பார். எதீர்பார்த்தது நன்மையில் முடிதல்பற்றிக்கேட்பார். நண்பர்கள். ஆசைகள் முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசகம். உதவி கிடைக்குமிடம் பற்றிக்கேட்பார். எல்லாவற்றிற்கும் வெற்றி. மருமகன். மருமகள். நீர்ப் பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள். அரசு வகை கூட்டுக் குழுக்கள் (சட்ட சபை. ஊராட்சி. நகராட்சி. நிரந்தர நட்பு. திட்டங்கள். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.
12. விரையம் ஆகப்போவதைக்காட்டுகிறது. வைத்தியசாலை பற்றிக்கேட்பார். நஷ்டம் ஆகப்போவதை காட்டுகிறது.