இரத்த வங்கியின் முக்கியத்துவத்தை தேவைப்படும்போது உணரும் நிலையில் உள்ளதை விட யாருக்கேனும் இரத்தம் தேவை ஏற்பட்டால் அதற்கான வழிக்காட்டுதலாக நாம் அமைந்தால் மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. இது போன்று யாருக்கேனும் விபத்து, ஆபரேஷன் போன்ற காரணங்களினால் இரத்த தேவை ஏற்பட்டால் அதனை இந்த இணையத்தில் பதிவு செய்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை போன்ற சிலர் அதற்குண்டான வழிகளை தெரிவிப்பார்கள். நாமும் மற்றவர்களுக்கு உதவுவோம்.
Post your Blood Requirement---> Click Here
Post your Blood Requirement---> Click Here