- ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்குமானால் இன்பங்கள் அனைத்தும் அவருக்கு கிடைக்கும்.
- ஆனால் சுக்கிரன் சர்க்கரைக்கு அதிபதி ஆவார்.எனவே இவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
- சர்க்கரை நோய் குறிப்பாக வசதியானவர்களை தாக்குவதின் ரகசியம் இதுதான்.