யோகக்காரர்கள் : சுப கிரகம் என்பது வேறு: யோகக் கிரகம் என்பது வேறு. ஒரு லக்னத்தாருக்கு யோகம் அளிக்கக் கூடிய கிரகம் சுப கிரகமாகத்தான் இருக்கவேண்டும் என்ற நியதி இல்லை.இவை ஆதிபத்தியத்தின் அடிப்படையில் அமைவது.
லக்னத்தாருக்கு சூரியனும் குருவும் சுபர்கள். இவர்களே யோகத்தை அளிக்க வல்லவர்கள். புதன் சுக்கிரன் பாவிகள்.
சூரியன், புதன் , சனி யோகத்தை அளிக்க வல்ல சுபர்கள். சந்திரன், குரு , சுக்கிரன் பாவிகள்.
சுக்கிரன் ஒருவனே சுபன். சூரியன் , செவ்வாய் , குரு , புதன் பாவிகள்.
செவ்வாய் , குரு சுபர்கள். சுக்கிரன் , புதன் , சனி பாவிகள்.
சூரியன் , செவ்வாய் சுபர்கள் .சுக்கிரன் , புதன் , சனி பாவிகள்.
சுக்கிரன் , சனி , புதன் சுபர்கள். சந்திரன் , செவ்வாய் , குரு பாவிகள்.
புதன் , சுக்கிரன் , சனி சுபர்கள். சூரியன் , செவ்வாய் , குரு பாவிகள்.
சூரியன் , சந்திரன் , குரு , சுபர்கள். செவ்வாய் , சுக்கிரன் , புதன் பாவிகள்.
சூரியன் , செவ்வாய் சுபர்கள். சுக்கிரன் , குரு , சனி பாவிகள்.
புதன் , சுக்கிரன் சுபர்கள். செவ்வாய் , குரு , சந்திரன் பாவிகள்.
சுக்கிரன் , சனி , புதன் சுபர்கள். சந்திரன் , செவ்வாய் , குரு பாவிகள்.
சந்திரன் , செவ்வாய் , சுபர்கள். சூரியன் , புதன் , சுக்கிரன் , சனி பாவிகள்.